மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை பகுதிகள்
22-Jul-2025
பெங்களூரு: 'பெங்களூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என, 'பெஸ்காம்' அறிவித்துள்ளது. 'பெஸ்காம்' வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. கங்காநகர், லட்சுமி பிளாக், வீவர்ஸ் காலனி, சி.பி.ஐ., குவார்ட்டர்ஸ், ஆர்.பி.ஐ., காலனி, சி.பி.யு., பிளாக், டி.ஜி.கியூ., குவார்ட்டர்ஸ், முனிராமையா பிளாக், யு.ஏ.எஸ்., கேம்பஸ், தின்னுார் பிரதான சாலை, ஆர்.டி.,நகர், பஞ்சாப் நேஷனல் பேங்க். முனானப்பா காலனி, எச்.எம்.டி., பிளாக், சாமுண்டி நகர், எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி, அஸ்வத் நகர், டாலர்ஸ் காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட், ரத்தன் அபார்ட்மென்ட், காயத்ரி அபார்ட்மென்ட், புட்வோர்ல்டு ஆர்.டி.,நகர், நிருபதுங்கா லே - அவுட், கிருஷ்ணப்பா பிளாக், சி.பி.ஐ., பிரதான சாலை, எம்.எல்.ஏ., லே - அவுட்டில் சில பகுதிகள், சாந்திசாகர் பிரதான சாலை. வேணுகோபால் லே - அவுட், ஜட்ஜஸ் காலனி, 80 அடி சாலை, விஸ்வேஸ்வர் பிளாக், கரியண்ணா லே - அவுட், யோகேஸ்வர் நகர், ரிங் ரோடு, குவெம்பு லே - அவுட், நேதாஜி நகர், விநாயகா லே - அவுட் முதல் பேஸ், முனிசாமி கவுடா அபார்ட்மென்ட், ஸ்டார்லிங் கார்டன் லே - அவுட். கங்கா நகர் மார்க்கெட், ஆல்பைன் அபார்ட்மென்ட், ஜெயின் அபார்ட்மென்ட், சி4 சப் டிவிஷன் ஆபிஸ் கிட்டப்பா பிளாக், சோழநாயக்கன ஹள்ளி. ஏ.ஜி.எஸ்., காலனி, எஸ்.பி.எம்., காலனி, வேணுகோபாலரெட்டி லே - அவுட், விநாயகா லே - அவுட், ஆனந்கிரி எக்ஸ்டென்ஷன், போலீஸ் குவார்ட்டர்ஸ், குட்டஹள்ளி சாலை, சுப்ரமணி காலனி. ஹொய்சாலா அபார்ட்மென்ட், குட்டஹள்ளி, ஜெயநகர், பாபுசந்திரா, சென்ட்ரல் எக்சைஸ் லே - அவுட், கல்பனா சாவ்லா ரோடு, முகமது லே - அவுட், வி.எஸ்.என்.எல்., ஒயிட் ஹவுஸ், சோழாநகர், எம்.எஸ்.எச்., லே - அவுட், கெம்பண்ணா லே - அவுட், நேதாஜி நகர், சின்னம்மா லே - அவுட், சீதப்பா லே - அவுட், சன்ரைஸ் காலனி, மைத்ரி பஜார், திம்மக்கா லே - அவுட் உட்பட சுற்றுப்புற பகுதிகள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22-Jul-2025