உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் ரவுடிகள் அணிவகுப்பு

தங்கவயலில் ரவுடிகள் அணிவகுப்பு

தங்கவயல்: தங்கவயலில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களுக்கு ரிசர்வ் போலீஸ் மைதானத்தில் நேற்று அணிவகுப்பு நடத்தி எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத் அறிவுரை வழங்கினார். தங்கவயலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக அணிவகுப்பு நடத்தப்பட்டது. தங்கவயலில் 670 பேர், போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர், நேற்று ஆஜராகினர். தற்போது அவர்கள் என்ன தொழில் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்று விசாரித்த எஸ்.பி., “மீண்டும் தப்பு செய்யக்கூடாது,” என, அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ