உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் அதிகாரியிடம் ரூ.45,000 அபேஸ்

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 அபேஸ்

பெங்களூரு : பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள, கர்நாடக கிராம பஞ்சாயத்துராஜ் துறையில் மூத்த உதவியாளரா க வேலை செய்பவர் ஹேமலதா. இவரது மொபைல் போனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, உயர் அதிகாரியிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. 'அவசரமாக 45,000 ரூபாய் வேண்டும்' என, அந்த குறுந்தகவல் கூறியது . உயர் அதிகாரி என்று நம்பி ஹேமலதா 45,000 ரூபாய் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தெரிவிக்க அவரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போனை மர்மநபர்கள் ஹேக் செய்து 45,000 ரூபாய் அபேஸ் செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ