பெங்களூரை புரட்டி போட்ட கோடை மழை!
* பெங்களூரில் நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது. சாலையை தெரியாத அளவுக்கு பெய்த கனமழையால், விதான் சவுதா முன்பு உள்ள சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற கார். rain 2 * விதான் சவுதா நுழைவு வாயில் பகுதியில் தேங்கிய மழைநீர். rain 3 * விதான் சவுதாவின் முதல் மாடி தளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. rain 4 * சங்கர மடம் பகுதியில் கார் மீது விழுந்த மரம். rain 5 * எம்.ஜி.ரோட்டில் உள்ள நுாலகத்திற்குள் புகுந்த மழைநீர். rain 6 * சாந்தலா நகரில் உள்ள கத்தோலிக் கிளப்பில் விழுந்து உள்ள ஆலங்கட்டி. rain 7 * மழையில் நனையாமல் இருக்க ஒரே குடையில் சென்ற 3 இளம்பெண்கள். rain 8 * மைசூரு ரோடு ஆர்.ஆர்.நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெய்த கனழையில் முகப்பு விளக்கை எரியவிட்ட படியும், வைப்பரை இயக்கியபடி சென்ற வாகனங்கள். rain 9 * காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய, முதல்வர் சித்தராமையா. rain 10 * எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் பாதை தெரியாத அளவுக்கு மேகமூட்டம் இருந்தது. rain 11 * ஜெயமஹால் 3 வது மெயினில் நடுரோட்டில் விழுந்து உள்ள மரக்கிளை J.Prabu_DSC_ * குயின்ஸ் ரோட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். J.Prabu_DSC_6094 * மழையில் நனையாமல் இருக்க ஓடிய வாலிபர். J.Prabu_DSC_6088 * ஆலங்கட்டியை கையில் சேகரித்து வைத்திருக்கும் பெண். rain 12 _ rain 13 * விமான நிலைய சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர். rain 14 * பேலஸ் குட்டதஹள்ளி சுரங்க பாதையில் மழைநீரில் சிக்கி நடுவழியில் நின்ற கார். rain 15 * பல்லாரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். rain 1 * பெங்களூரில் நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது. சாலையை தெரியாத அளவுக்கு பெய்த கனமழையால், விதான் சவுதா முன்பு உள்ள சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற கார். rain 2 rain 8 * மைசூரு ரோடு ஆர்.ஆர்.நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெய்த கனழையில் முகப்பு விளக்கை எரியவிட்ட படியும், வைப்பரை இயக்கியபடி சென்ற வாகனங்கள். J.Prabu_DSC_ * குயின்ஸ் ரோட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். J.Prabu_DSC_6094 * மழையில் நனையாமல் இருக்க ஓடிய வாலிபர். J.Prabu_DSC_6088 * ஆலங்கட்டியை கையில் சேகரித்து வைத்திருக்கும் பெண்.