உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்று இனிதாக ... (10.05.2026) பெங்களூரு

 இன்று இனிதாக ... (10.05.2026) பெங்களூரு

ஆன்மிகம் லேசர் ஷோ * அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாம்பழ விற்பனை மேளா * கர்நாடக அரசின் தோட்ட கலை துறை சார்பில் மாம்பழ விற்பனை மேளா - காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி முதல். இடம்: கப்பன் பார்க், பெங்களூரு. கதை சொல்லும் நிகழ்ச்சி * ' கதே கேலோனா பன்னி 931' எபிசோட்டில், கன்னட ஆசிரியை உஷா ராகவன் பல கதைகளை தொகுத்து சொல்லும் நிகழ்ச்சி - மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை. இடம்: மைசூரு வெஸ்ட் லயன் சேவாணி கேதனா பள்ளி, சித்ரபானு ரோடு, குவெம்புநகர், மைசூரு. பாராட்டு விழா * தங்கவயலில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய மாணவர்களில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு -- காலை: 11:00 மணி; இடம்: நகராட்சி ஸ்டேடியம், ராபர்ட்சன்பேட்டை. இசை நிகழ்ச்சி * கர்நாடிக் கிளாசிக்கல் சார்பில், மைசூரு ஸ்ரீநாத்தின் பாட ல், திருநெல்லுார் அஜித்குமாரின் வயலின்; கவுசிக் ஸ்ரீதரின் மிருதங்கம், ஸ்ரீநிதியின் கடாவுடன் இசை நிகழ்ச்சி - மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ரோட்டரி ஆங்கில பள்ளி, தட்டஹள்ளி, மைசூரு. நடனம் * 8 முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி * இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. * களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். * ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை * கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். * வீக்லி பார்ட்டி - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். * கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 7:30 மற்றும் 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, சஹகார நகர், பைட்ராயனபுரா. * லைவ் பேண்ட் பாரடைஸ் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். காமெடி * பெங்களூரு காமெடி சீன் - இரவு 10:30 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. * ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர். * டூ பீஸ் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர். * ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. * டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை