மேலும் செய்திகள்
இன்று இனிதாக
31-Jan-2026
ஆன்மிகம் குபரே கணபதி ஹோமம் ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், குபேர கணபதி ஹோமம் - காலை 9:00 முதல் 11:30 மணி வரை; அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு. அதிருத்ரம் 2026 கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; ஆவகந்தி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஐக மத்ய ஹோமம் - 7:00 முதல் 10:30 மணி வரை; சமஸ்கிருத பண்டிதர்களுக்கு நல்வரவு - 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை; பண்டிதர்களுக்கு சமாராதனை, அன்னதானம் - 12:30 மணி; மாலை 4:30 முதல் இரவு 7:30 மணி வரை அம்பாளுக்கு பகவதி சேவை பூஜை, பிரசாதம் வழங்கல். இடம்: சூர்யநாராயணா கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு. பிரம்ம ரதோத்சம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்ம ரதோத்சவத்தை ஒட்டி, மண்டபடி சேவை - மதியம் 12:00 மணி; சாத்துமுறை - மதியம் 2:00 மணி; ஊஞ்சல் திருவிழா - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 15வது குறுக்கு சாலை, மல்லேஸ்வரம். புரந்தரா, தியாகராஜ ஆராதனை ஸ்ரீதியாகராஜ சங்கீத சபை நல அறக்கட்டளையின் 39ம் ஆண்டு புரந்தரா மற்றும் தியாகராஜ ஆராதனையை ஒட்டி, ஸ்ரீபுரந்தரா, தியாகராஜரின் படங்கள் திருவீதி உலா - காலை 7:30 மணி; விருது வழங்குதல் - 10:00 மணி; அனைத்து இசை கலைஞர்களால் தியாகராஜ பஞ்சார்த்தன கீர்த்தனைகள் பாடப்படுகிறது - 11:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், வி.வி., மொஹல்லா, மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பெருவிழா லுார்து அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - காலை 6:00, 8:30 மணி; கன்னடத்தில் திருப்பலி - 7:15 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - 9:45 மணி; மலையாளத்தில் திருப்பலி - 11:00 மணி; கூட்டு திருப்பலி - மதியம் 12:15 மணி; மும்மொழி திருப்பலி - மாலை 5:15 மணி; தேருக்கு அர்ச்சனை - மாலை 6:30 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், ஹலசூரு, பெங்களூரு. பொது ஹிந்து எழுச்சி மாநாடு ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் எழுச்சி மாநாடு ஊர்வலம் -காலை 10:00; சொற்பொழிவு, -12:00 மணி முதல். இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் வளாகம், ராபர்ட்சன்பேட்டை. ஆடைகள் கண்காட்சி 'அபிவிருத்தி' சார்பில் பட்டு, பருத்தி, கைத்தறி சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் கல்யாண மண்டபம், வினோபா சாலை, மைசூரு. துாய்மை மாரத்தான் மைசூரு மாநகராட்சி சார்பில் துாய்மையை வலியுறுத்தி துாய்மை மாரத்தான் - காலை 6:00 மணி. இடம்: கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில் முன், மைசூரு. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடா மற்றும் இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். வைல்டு டே - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. ஜென் சி திவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். லேடிஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர். மிட் வீக் மேட்னஸ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பில்டர் கிளப் அண்ட் பப், 38, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா. காமெடி டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா. காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. இங்கிலீஷ் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர். செக்ஸ் ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர். காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஷ்டா, 39, 15வது குறுக்கு சாலை, 100 அடி வட்டச்சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
31-Jan-2026