உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்று இனிதாக... : பெங்களூரு

 இன்று இனிதாக... : பெங்களூரு

ஆன்மிகம் பிரம்மோத்சவம் � அபிஷேகம்- - காலை 7:00 மணி; தண்டி பூஜை -- 8:45 மணி; ஹரி கதை- - மதியம் 12:30 மணி; அன்னதானம் -- பகல் 1:00 மணி; பரதநாட்டியம் -- மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை; பக்திசை கச்சேரி --இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை; புஷ்ப பல்லக்கு பவனி- - இரவு 11:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை.சொற்பொழிவு � ஸ்ரீராகவேந்திர சுவாமி சேவா சமிதி சார்பில் கேடா வேதவியாசாச்சார்யாரின் 'ருக்மிக்ஷா விஜயா' சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், ஜெயலட்சுமிபுரம், மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது கைத்தறி கண்காட்சி இந்தியன் தஸ்த்கர் கைத்தறி, கைவினை கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: அஞ்சலி சித்தேஷ் சுகாதார அஸ்வினி மருத்துவமனை, லட்சுமிபுரம், மைசூரு. கதை சொல்லுதல் கலாசுருச்சி சார்பில் கதை கேட்கலாம் வாங்க - மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. இடம்: சுருச்சி ரங்கமனே, 476, சித்ராபானு சாலை, குவெம்பு நகர், மைசூரு. தொடர்புக்கு:92435 81097, 99459 43115. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். தமிழ் தாசன் ஹோலி - மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104 பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி லேட் நைட் காமெடி ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, சர்ச் தெரு, அசோக் நகர். லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா. காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, ஜே.பி., நகர். காமெடி பெங்களூரு - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி