மேலும் செய்திகள்
இன்று இனிதாக... ( 11.03.2026) பெங்களூரு
11-Mar-2026
ஆன்மிகம் ஹயக்ரீவ சுதர்சன ஹோமம் கல்வி, ஞானம், அறிவுறுத்திறன், நினைவாற்றலை மேம்படுத்த ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ சுதர்ஷன ஹோமம், சங்கல்பம் - காலை 9:30 முதல் 10:00 மணி வரை; பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி - மதியம் 12:30 முதல் 1:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில், நுாறு அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. தொடர்புக்கு 95381 48661. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது கைத்தறி கண்காட்சி இந்தியன் தஸ்த்கர் கைத்தறி, கைவினை கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. கைவினை கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: காந்தி சில்ப் பஜார், ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், மைசூரு. தேசிய லோக் அதாலத் நிலுவையில் உள்ள வழக்குகளில், இரு தரப்பினர் இடையே சமரச முயற்சியில் தீர்வு காண்பதற்கு தேசிய லோக் அதாலத், -காலை: 10:00 மணி. இடம்: தங்கவயல் நீதிமன்றம், அம்பேத்கர் சாலை, தங்கவயல். இசை இரவு ஜி.எஸ்.எஸ்.எஸ்., சிம்ஹா சுப்புலட்சுமி முதல்நிலை கல்லுாரியில் 'சம்ஹிதா - 2026' இசை இரவில் பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் பங்கேற்பு - மாலை 6:00 மணி. இடம்: கல்லுாரி வளாகம், கே.எஸ்.ஆர்., சாலை, மைசூரு. இலவச மருத்துவ முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110. காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற் றும் மருத்துவமனை சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் - காலை முதல். இடம்: மருத்துவமனை வளாகம், கே.பி.எல் ., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு: 97317 99317. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். தமிழ் தாசன் ஹோலி - மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104 பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி லே ட் நைட் காமெடி ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, சர்ச் தெரு, அசோக் நகர். லே ட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பி ளாக், கோரமங்களா. காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, ஜே.பி., நகர். காமெடி பெங்களூரு - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
11-Mar-2026