மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (15.04.2026) பெங்களூரு
15-Apr-2026
ஆன்மிகம் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, சாத்துமுறை, மஹா மங்களாரத்தி - மாலை 4:30 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ஸ்ரீ ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு. ஸ்ரீவாசவி ஜெயந்தி ஸ்ரீ வாசவி ஜெயந்தியை ஒட்டி, அபிஷேகம், பூஜை - காலை 7:30 மணி; தனலட்சுமி அலங்காரம் - மாலை 6:00 மணி; பவுர்ணமி பஜனை மண்டலியின் பக்தி பாடல்கள் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ நாகேஸ்வரா ஸ்ரீ கன்யாக பரமேஸ்வரி கோவில், ஜூவல்லர்ஸ் தெரு, சிவாஜி நகர், பெங்களூரு. அன்னம்மா தேவி உத்சவம் அன்னம்மா தேவி சேவா சமிதி சார்பில் அன்னம்மா தேவி உத்சவத்தை ஒட்டி, அஷ்டலட்சுமி ஹோமம், சக்தி தேவதைகளுக்கு மஹா மங்களாரத்தி - காலை 8:00 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி; இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ அன்னம்மா தேவி சமிதி, நஞ்ச ரெட்டி காலனி, எச்.ஏ.எல்., போஸ்ட், பெங்களூரு. மைசூரு கரகம் ஸ்ரீ ரேணுகா தேவி கரக தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 102ம் ஆண்டு மைசூரு கரக மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில், இட்டிகேகூடு, மைசூரு. ஆண்டு விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா தியான கேந்திரா ஆண்டு விழாவை ஒட்டி, பண்டித் பாதராயன ஆச்சார்யாவின் 'காயத்ரி சிந்தன பிரவாச்சனை' - மாலை 4:00 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ உத்தராடி மடம், ஸ்ரீராமபுரம், மைசூரு. பிரம்மரத உத்சவம் ஸ்ரீ கிருஷ்ணா சேவா சமிதி நல அறக்கட்டளை சார்பில் 35ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவம், த்வஜரோஹனம், யாகசாலை பிரவேசம் - காலை 9:00 மணி; விஷ்ணு சஹஸ்ரநாமம் ஹோமம், சந்திர மண்டல உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ கிருஷ்ணா கோவில் வளாகம், மூன்றாவது ஸ்டேஜ், கோகுலம், மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது பகீரத ஜெயந்தி மாவட்ட நிர்வாகம், கன்னடம் - காலாசார துறை, மைசூரு மாநகராட்சி, மைசூரு ஸ்ரீ பகீரத ஜெயந்தி உத்சவம் சமிதி சார்பில் பகிரத ஜெயந்தி கொண்டாட்டம் - மதியம் 12:00 மணி. இடம்: கலாமந்திரா, மைசூரு. இலவச யோகா முகாம் சிட்டி வெல்நஸ் யோகா சென்டர் சார்பில் அனைத்து வயதினருக்கும் இலவச யோகா பயிற்சி முகாம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:30 முதல் 7:30 மணி வரையிலும். இடம்: 1252/ஏ, ஸ்ரீ நந்தி ஆர்கேட், இரண்டாவது குறுக்கு, கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு. ஆயுர்வேத மருத்துவ முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு. ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர். கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா. லிங்கின் பார்க் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, ஐ.டி.பி.எல்., சாலை, பட்டந்துார் அக்ரஹாரா, ஒயிட்பீல்டு. காமெடி காமெடி நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், திம்மையா சாலை, சிவாஜி நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. டார்க் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு. வைல்டு காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. பங்க் தி ஸ்கூல் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
15-Apr-2026