மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (08.04.2026) பெங்களூரு
08-Apr-2026
ஆன்மிகம் சொற்பொழிவு ஸ்ரீமத் பகவத் கீதை குறித்து கன்னடத்தில் சுவாமி ஞானயோகானந்தாஜி சொற்பொழிவாற்றுகிறார் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாநாடு அனைத்திந்திய பேச்சு, காது கேளாதோர் மையம் சார்பில் 24ம் ஆண்டு மாநாடு - காலை 11:00 மணி. இடம்: மையம் வளாகம், மைசூரு. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். * ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். வீக்லி பார்ட்டி - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். * கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 7:30 மற்றும் 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, சஹகார நகர், பைட்ராயனபுரா. லைவ் பேண்ட் பாரடைஸ் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். காமெடி பெங்களூரு காமெடி சீன் - இரவு 10:30 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர். டூ பீஸ் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. டெல்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
08-Apr-2026