உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக...

ஆன்மிகம் தீ மிதி திருவிழா  ஸ்ரீ திரவுபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு மற்றும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 55ம் ஆண்டு தீ மிதி திருவிழா - மாலை 6:05 மணி. இடம்: ஆர்.பி.ஏ.என்.எம்., பள்ளி மைதானம், ஹலசூரு . மஹா மிருத்யுன் ஜெய ருத்ர ஹோமம்  கடன் நிவாரணம், ரோக நிவாரணம், பித்ரு தோச நிவாரணம், விபத்து நிவாரணம் நீங்க மஹ மிருத்யுன்ஜெய ருத்ர ஹோமம் - காலை 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், மார்க்கெட் பின்புறம், ஹலசூரு. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி  தோட்டக்கலை துறை சார்பில் பாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரியல் பூங்கா, பெங்களூரு. நாடகம்  ஓம் ஸ்ரீ சாய்ராம் சம்ஸ்கிருதிகா கலா வேதிகோ சார்பில் 'குருஷேத்ரா' நாடகம் - காலை 10:00 மணி. இடம்: டவுன் ஹால், மைசூரு. நடனம்  எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி  இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.  களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை  ஹெரிடேஜ் இந்தியன் கிளாசிக் இசை - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: மீனாட்சி ரங்கமன்சா ஆடிட்டோரியம், 140, கனகபுரா பிரதான சாலை, உத்தரஹள்ளி.  கன்னட ஜாமிங் - மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை; மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  தல வெசஸ் தளபதி தமிழ் நைட் கோலிவுட் பார்ட்டி - இரவு 10:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104, 413, 100 அடி சாலை, கே.எச்.பி., பிளாக், கோரமங்களா.  எக்கோஸ் ஆப் சைலன்ஸ் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டேம் குட் ஸ்டூடியோஸ், 10, ஜக்கசந்திரா எக்ஸ்டென்ஷன், முதல் பிளாக், கோரமங்களா.  அந்தாரா இசை நிகழ்ச்சி - மாலை 6:45 முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: பிரக்ரியா கிரீன் விஸ்டம் ஸ்கூல், 70, சர்ஜாபூர் பிரதான சாலை, சிக்கநாயகனஹள்ளி.  நம்ம ஊரு கச்சேரி - மாலை 3:00 முதல் 5:30 மணி வரை. இடம்: ரங்கஸ்தலா ஆடிட்டோரியம், 101/102, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், சம்பங்கிராம் நகர்.  பஜன் ஜாமிங் - மாலை 6:30 முதல் இரவு 8:10 மணி வரை. இடம்: வேதிக் பவர் யோகா அகாடமி, 6, நான்காவது குறுக்கு, தாசரஹள்ளி பிரதான சாலை, நாராயணபுரா. காமெடி  ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.  ஸ்டாண்ட் அப் காமெடி. - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: பிரப் கலத்வர்கா, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.  டியர் ஜிம் கேரி - மாலை 5:00 முதல் 6:15 மணி வரை. இடம்: தி கோரமங்களா கிளப், 17, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.  ஸ்டாண்ட் அப் காமெடி - மதியம் 2:30 முதல் 3:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.  டார்க் அண்ட் லேட் - 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை; 11:59 முதல் மறுநாள் காலை 1:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.  வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.  ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: கோ ஸ்டாப்ஸ், 754, வெளிவட்ட சாலை, சில்க்போர்டு பஸ் ஸ்டாண்ட் பின்புறம், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை