உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரில் இன்றைய மின் தடை

மைசூரில் இன்றைய மின் தடை

மைசூரு : கரகனஹள்ளி மின் விநியோக மையத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. கரகனஹள்ளி, யச்சேகவுடனஹள்ளி, குங்க்ரல் திருமண மண்டபம், சொக்கனஹள்ளி, மேகலபுரா, ராமேனஹள்ளி, கல்லுார், நாகனஹள்ளி, தட்டகள்ளஹள்ளி, யலச்சனஹள்ளி, ரத்னஹள்ளி, எல்வால், ஆர்.எம்.பி., கமன கொப்பால், ஈரப்பன கொப்பால், பத்ரகவுடன கொப்பால், ஹொஸ்கோட், யத்தஹள்ளி முற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ