உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.மின் தடை செய்யப்படும் இடங்கள்:ஹெச்.எம்.டி., சாலை, ஆர்.என்.எஸ்., அபார்ட்மென்ட், போர்லிங்கப்பா கார்டன், பீன்யா போலீஸ் நிலைய சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஆறாவது கிராஸ், ரிலயன்ஸ் கம்யூனிகேஷன், கணபதி நகர் பிரதான சாலை, போலீஸ் நிலைய சாலை, சாமுண்டிபுரா, முனீஸ்வரா கோவில் சாலை, எம்.இ.சி., லே - அவுட், மலையாளி விருந்தினர் இல்லம் சாலை.கே.ஹெச்.பி., லே - அவுட், ராஜராஜேஸ்வரி நகர், ஆகாஷ் திரையரங்கம் சாலை, பிரன்ட்ஸ் சதுக்கம், விஞ்ஞானா பப்ளிக் ஸ்கூல் சாலை, பீமேஸ்வர நகர், பேங்க் காலனி, யுகோ பேங்க் சாலை, தெர்லாக் சாலை, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது ஸ்டேஜ், ராஜகோபால நகர், கஸ்துாரி லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பைரவேஸ்வரா நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.தரபனஹள்ளி, ஹுருளிசிக்கனஹள்ளி, டி.பி., கிராஸ், ஹெசரகட்டா, பிளிஜாஜி துவாரகா நகர், சிக்கபானவாரா, மாருதி நகர், சாந்தி நகர், பிரதர்ஸ் காலனி, கிருஷ்ணா கல்லூரி சாலை, ராகவேந்திரா லே - அவுட், சிவகுமாரசுவாமி லே - அவுட், குட்டதஹள்ளி, தாசேனஹள்ளி, கொட்டிகெரே, தோடகெரே பசவண்ணர் கோவில், ஹொசஹள்ளி பாளையா, டானிஷ் பார்ம்.சி.டி.பி.ஒ., குனி அக்ரஹாரா, கே.எம்.எப்., மீடி அக்ரஹாரா, சோம ஷெட்டிஹள்ளி, கானிகரஹள்ளி, கரெகுன் லைன், கே.டி.புரா, ஐவரகொன்டபுரா, ஐ.ஐ.ஹெச்.ஆர்., மடகூரு, சீதகெம்பனஹள்ளி, மீன்வளத்துறை அலுவலகம், லிங்கனஹள்ளி.மாதப்பனஹள்ளி, காளேனஹள்ளி, சினகோட்டே, மாவள்ளி புரா, கொன்டஷெட்டிஹள்ளி, செல்விபுரா, மதுகிரி ஹள்ளி, குருபரஹள்ளி, பாகேகவுடன பாளையா, ராகவேந்திரா தாமா, பைலகெரே, ஆச்சார்யா கல்லூரி பிரதான சாலை, அச்யுத் நகர், சோழதேவனஹள்ளி, சாசுவேகட்டா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை