உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின் தடை

பெங்களூரு: அவசர பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் இடங்கள்: கே.எம்.எப்., - ஒய்.என்.கே., நியூ டவுன், பி செக்டர், சிபி சாண்ட்ரா, அல்லால சந்திரா, சாரதா நகர், ஜனப்பிரியா லே - அவுட், அன்ரியா லே - அவுட், மாருதி நகர், கோகிலு, பி.பி.சாலை, எலஹங்கா, பாகலுார் கிராஸ், வெங்கடால், நிட்டே கல்லுாரி, பி.எஸ்.எப்., ஐ.ஏ.எப்., இண்டர்நேஷனல் ஸ்கூல், காகென் அட்யான் கல்லுாரி, ராமண்ணா பள்ளி, பாலனஹள்ளி. கம்மகொண்டனஹள்ளி துவாரகா நகர், பூர்வாங்கரா ஆர்.எம்.இசட் கேலரியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். கம்மகொண்டனஹள்ளி, ராகவேந்திரா லே - அவுட், லட்சுமி புரா, வடேரஹள்ளி, அப்பிகெரே இண்டஸ்ட்ரியல் ஏரியா, சிங்காபுரா, பைப்லைன் சாலை, நிசர்கா லே - அவுட், கெம்பேகவுடா லே - அவுட், கலா நகர் பிரதான சாலை, விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், ஹெச்.வி.வி., லே - அவுட், குவெம்பு நகர், காசிராம் நகர். சிம்ஹாத்ரி லே - அவுட், பிரக்ருதி லே - அவுட், முனி சாமப்பா லே - அவுட், லக்கப்பா லே - அவுட், பாலாஜி லே - அவுட், வரதராஜ சுவாமி லே - அவுட், பிரிகேட் பார்க், உத்தரா அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். பீன்யா 10வது பிரதான சாலை, 11வது பிரதான சாலை, உடுப்பி ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ஐ.ஆர். பாலிடெக்னிக் சாலை, லட்சுமி தேவி நகர், லக்கரே. யஷ்வந்த்பூர் லவகுசா நகர், ராகவேந்திரா நகர், சவுடேஸ்வரி நகர் ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது கிராஸ், முதலாவது ஸ்டேஜ், பி.ஐ.ஏ., ஏழாவது கிராஸ், முதல் ஸ்டேஜ், டி.வி.எஸ்., கிராஸ், இஸ்ரோ முதலாவது, இரண்டாவது கிராஸ், முதலாவது ஸ்டேஜ், யஷ்வந்த்பூர் தொழிற் பகுதி, ஹெச்.எம்.டி.சாலை, ஆர்.என்.எஸ்., அபார்ட்மென்ட், சி.எம்.டி.ஐ. போரலிங்கப்பா கார்டன், பீன்யா போலீஸ் நிலைய சாலை. டெலிபோன் எக்சேஞ்ச், ஆறாவது கிராஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், கணபதி நகர் பிரதான சாலை, போலீஸ் நிலைய சாலை, சாமுண்டிபுரா, முனேஸ்வரா கோவில் சாலை, மெக் லே - அவுட், மலையாளி விருந்தினர் இல்லம், கே.ஹெச்.பி., லே - அவுட், ராஜேஸ்வரி நகர், ஆகாஷ் திரையரங்கு சாலை. பிரென்ட்ஸ் சதுக்கம், விஞ்ஞான பப்ளிக் ஸ்கூல் சாலை, பைரவேஸ்வரா நகர், வங்கி காலனி, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது பிரதான சாலை, யுகோ வங்கி, தர்லாக் சாலை, ராஜகோபால நகர், கஸ்தூரி லே - அவுட், ஜி.கே.டபிள்யூ லே - அவுட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை