உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் தொகுதியில் அவலம்

 அமைச்சர் தொகுதியில் அவலம்

அமைச்சர் தொகுதியில் அவலம் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.,வாக உள்ள, பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட் தொகுதியில், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை இது. அமைச்சர் தொகுதியிலேயே இப்படி அவலம் என்றால், மற்ற தொகுதிகளை கேட்கவா வேண்டும்…!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !