உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, துமகூரு பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான சோமண்ணா சந்தித்து பேசினார். கர்நாடக அரசியல் உட்பட பல விஷயங்கள் குறித்து, இருவரும் உரையாடினர். இடம்: புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை