உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எல்லாவற்றிலும் நாங்க தான் குயின்...!

 எல்லாவற்றிலும் நாங்க தான் குயின்...!

J.Prabu_JPM_6364 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சங்கத்தின் பெண்கள் அமைப்பான 'காகினா' அணியின் முதலாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது. JPM_08 03 2026 (1) பாரதிநகர் குடியிருப்போர் நல சங்க நிறுவனரான மறைந்த என்.எஸ்.ரவியின் 57 வது பிறந்தநாள், மகளிர் தினத்தை முன்னிட்டு, திருநங்கையர்களுக்கு, நடிகை தாரா அனுராதா சேலை வழங்கினார். அருகில் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேந்தர். JPM_08 03 2026 (4) சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கல்யாண்நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் பேரணி சென்றனர். JPM_08 03 2026 (5) 'சிஸ்ட்ரா ரன்' அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். ராஜாஜிநகர் ஓரியன் மாலில் இருந்து ஓட்டப்பந்தயம் துவங்கியது. JPM_08 03 2026 (6) மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக, போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கும் பெண்களுக்கு, விசாரணை அதிகாரி அழுத்தம் கொடுக்க கூடாது என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு மனு அளிக்கும் போராட்டம் நடத்திய பெண்கள். JPM_08 03 2026 (7) பெண்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி என்று கூறும் பெண் போலீசார். JPM_08 03 2026 (3) நாரி சக்தி மகளிர் அமைப்பு சார்பில், பெங்களூரு ஹெப்பாலில் பைக் பேரணி JPM_08 03 2026 (10) _ JPM_08 03 2026 (9) சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் ரயிலை இயக்கிய பல்லா ஸ்ரீபார்வதி, அஸ்வதி நாயர் (அடுத்த படம்) பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு ரயிலை கொடி அசைத்து வழியனுப்பி வைத்த மூத்த மண்டல மேலாளர் பிரியா, மண்டல ஒருங்கிணைப்பு அதிகாரி உமா சர்மா, மண்டல வணிக மேலாளர் நிவேதிதா பாலரெட்டியாவர், மண்டல எலக்ட்ரிக்கல் பிரிவு மேலாளர் அகில் மட்டு. JPM_08 03 2026 (14) _ JPM_08 03 2026 (15)- JPM_08 03 2026 (17)- மைசூரு மாநகராட்சி சார்பில் 'சுவக் ஷ சுரக் ஷா' எனும் துாய்மை பிரசாரத்தை வலியுறுத்தும் வகையில், அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பைக் ஊர்வலத்தை, முன்நடத்தி சென்ற பெண்கள். (அடுத்த படம்) பாரம்பரிய லம்பானி உடை அணிந்து பங்கேற்ற பெண்கள். (அடுத்த படம்) ஊர்வலத்தில் பங்கேற்ற மாநகராட்சி துப்புரவு பெண் தொழிலாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை