மேலும் செய்திகள்
வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது
21-Aug-2025
மைசூரு, : மைசூரு ஹெப்பால் 2வது ஸ்டேஜ் பகுதியில் வசித்தவ ர் அபிஜித், 31. விஜயநகர் பகுதியில் ஹோட்டல் நடத்தினார். ஹோட்டலை விரிவுபடுத்த, நிதி நிறுவனங்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தொழில் நஷ்டம் அடையவே, கடனை அவரால் திருப்பிச் செலுத்த மு டியவில்லை. நேற்று முன்தினம் இரவு நண்பர் வீட்டில் நடந்த மது விருந்தில், அபிஜித் கலந்து கொண்டார். வீட்டிற்கு செல்லாமல் நண்பர் வீட்டில் துாங்கினார். நள்ளிரவு எழுந்த அவர், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஹோ ட்டல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தற்கொ லை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரி ய வந்துள்ளது. வேறு கா ர ணம் உள்ளதா என்பது குறித்து, மேடஹள்ளி போலீசார் விசாரிக் கின்றனர்.
21-Aug-2025