உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு

3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு

நடப்பு நிதியாண்டில் மூன்று கோடிக்கும் அதிகமான 'ஜன்தன்' வங்கி கணக்குகள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதுஇம்மாதம் 14ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் 53.13 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில், 80 சதவீத கணக்குகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த கணக்குகளில் 2.3 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் தொகையாக உள்ளது. கடந்த 2015, மார்ச்சில், ஜன்தன் கணக்குகளில், 1,065 ரூபாயாக இருந்த சராசரி இருப்புத்தொகை, தற்போது 4,352 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 8.40 சதவீத வங்கி கணக்குகளில் மட்டும் இருப்புத்தொகை பூஜ்ஜியமாக உள்ளது. -நிர்மலா சீதாராமன்மத்திய நிதியமைச்சர்2015 மார்ச்சில் 1,065 ரூபாயாக இருந்த சராசரி இருப்புத்தொகை, தற்போது 4,352 ரூபாயாக அதிகரித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishna
ஆக 30, 2024 03:37

முதலில் பேங்க் அலுவலர்களை கஸ்டமரிடம் பணிவாக நடக்க சொல்லுங்கள். ஏழைகளை படுத்துகின்றனர். வடமாநிலதிலீருந்து வந்த ஒரு ஏழை கஸ்டமரது ஜி பெய நிடுத்திவிட்டனுர். காரணம் அவரது கே வை சி யை புதுப்பிக்கவில்லை . இந்த ஏழை கஸ்டமர் தனது அடையாள சீட்டுகளை அவரது தந்தைக்கு அனுப்பினார்.ஆனால் பேங்க் கஸ்டமர் தன வரவென்றும் என்று படுத்துகிறது.நிதி அமைச்சரை உதவ முன்னேற்றம்? வெளிநாட்டில் வேலை பார்க்கும் கஷ்டமர்கள் அனுப்பினால் அதை ஏற்று கொள்வீர்கள் ஏனென்றால் பணம் அதிகம் வருகிறது.


KRISHNAN R
ஆக 29, 2024 20:44

ஜோரா துவக்குங்க...மக்கள் கையில் காசு இருக்கா என்று பார்த்து.....tax நெட் இல் .. போடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை