மேலும் செய்திகள்
காப்புரிமை சின்னம் அரசு அனுமதி அவசியம்
5 hour(s) ago
ஹைட்ரஜனில் இயங்கும் நாட்டின் முதல் ஆலை
5 hour(s) ago
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 12.9.2026 )
13-Sep-2026
கடந்த 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'இண்டிஜீன்' நிறுவனம், மருத்துவ தொழில்துறை நிறுவனங்களுக்கான தீர்வுகளை வழங்குகிறது.உயிரி மருந்து நிறுவனங்கள், வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை உருவாக்கவும், அவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தவும், அவற்றின் விற்பனையை அதிகரிக்கவும் உதவும் தீர்வுகளை இண்டிஜீன் வழங்குகிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் சேவைகளைப் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 65 ஆகும்.நிதி நிலவரம்:கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 1,970 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 242 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 06.05.24முடியும் நாள் : 08.05.24பட்டியலிடும் நாள் : 13.05.24பட்டியலிடப்படும் சந்தை : என்.எஸ்.இ., - பி.எஸ்.இ., பங்கு விலை : ரூ.430 - 452பங்கின் முகமதிப்பு : ரூ.2புதிய பங்கு விற்பனை : ரூ.760 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : 2.34 கோடி பங்குகள்திரட்டபடவுள்ள நிதி : ரூ.1,842 கோடி
5 hour(s) ago
5 hour(s) ago
13-Sep-2026