உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பவுல்ட்ரி எக்ஸ்போ – 2026

பவுல்ட்ரி எக்ஸ்போ – 2026

இந்திய கோழிப்பண்ணை உபகரண தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், 18வது முறையாக தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் சர்வதேச தரத்தில் ‘பவுல்ட்ரி இந்தியா எக்ஸ்போ 2026’ நடைபெற உள்ளது. 500க்கும் மேற்பட்ட அரங்குகள், 125 நாடு களிலிருந்து 50,000 மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். யாரெல்லாம் பங்கேற்கலாம்  கோழிப்பண்ணையாளர்கள்  கோழிப்பண்ணை உபகரண தயாரிப்பாளர்கள்  முட்டை உற்பத்தியாளர்கள்  கறிக்கோழி விற்பனையாளர்கள் என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம் பிராய்லர் கோழி வளர்ப்புக்கு தேவையான நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள், குஞ்சுகள் உற்பத்தி, நோய் மேலாண்மை, கழிவு மேலாண்மை, முட்டை உற்பத்தி குறித்து உலகின் முன்னணி கோழிப்பண்ணையாளர்களின் நேரடி ஆலோசனைகள், தீவன உற்பத்தி, பண்ணை பராமரிப்பு உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளன. கண்காட்சி விபரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ