உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

'பெட்ரோலிய சட்டத்தில் சீர்திருத்தங்கள்'

மத்திய அரசு, 'பெட்ரோ லிய திருத்தச் சட்ட மசோதா 2026' வரைவை வெளியிட்டுள்ளது. இதில் உரிமம் தொடர்பான விதிகளை மீறுவது குற்றப் பிரிவில் இருந்து நீ க்கி, நிர்வாக ரீதி யான அபராத பிரிவுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள்

ஏ.ஐ., விளம்பரங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை 'இந்திய விளம்பர தர கட்டுப்பாடு கவுன்சில்' வெளியிட்டுள்ளது. அதன்படி, கற்பனை மனிதர்கள், சம்பவங்களை, 'ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப்பட்டது' என தெளி வாக தெரிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !