உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தால்ேசர் உர நிறுவன பங்குகளை வாங்குகிறது கோல் இந்தியா

தால்ேசர் உர நிறுவன பங்குகளை வாங்குகிறது கோல் இந்தியா

தால்சேர் உர நிறுவனத்தின் 1,067 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்ய உள்ளதாக, கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பரிவர்த்தனை ஜூலை 9ம் தேதிக்குள் நிறைவடையும் என, பங்கு சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம், 80 சதவீதம் பங்களித்து வருகிறது. தால்ேசர் உர நிறுவனம், கெயில் இந்தியா, கோல் இந்தியா, ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர் மற்றும் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ், ஒடிசாவின் தால்ேசரில் நிலக்கரி வாயுஅடிப்படையிலான உர ஆலை கடந்த 2015ல் துவக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !