உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கண்காட்சி கார்னர்

கண்காட்சி கார்னர்

கட்டுமான தொழில்

‘பேர்பில்ட் 2026’ — கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் நேரடி சந்திப்பு கிரெடாய் தமிழ்நாடு நடத்தும் 5-வது ‘ஸ்டேட்கான்’ மாநாட்டுடன், முதல் முறையாக ‘பேர்பில்ட் 2026’ கட்டுமான மற்றும் கட்டிடப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.

என்ன பார்க்கலாம்?

- கட்டுமானப் பொருட்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் - புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் - செயற்கை நுண்ணறிவு, ப்ராப்டெக், ரோபோடிக்ஸ் பயன்பாடுகள் - திட்டங்களுக்கு தேவையான புதிய கொள்முதல் தீர்வுகள்

யாருக்கு பயன்படும்?

- ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் - கட்டுமான நிறுவனங்கள் - கட்டிடக் கலைஞர்கள் - கொள்முதல் குழுக்கள் - உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்

என்ன பயன்?

- புதிய சப்ளையர்களை நேரடியாக சந்திக்கலாம் - பொருட்கள் மற்றும் சேவைகளை ஒப்பிடலாம் - புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம் - வரவிருக்கும் திட்டங்களுக்கு வணிக தொடர்புகளை உருவாக்கலாம்

இடம்: சென்னை வர்த்தக மையம்

தேதி: அக்.11, 12, 2026

நுழைவு: தொழில் துறை சார்ந்த பார்வையாளர்களுக்கு

ஏற்பாடு: கிரெடாய் தமிழ்நாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை