மேலும் செய்திகள்
வேலையின்மை விகிதம் 5 சதவீதமாக குறைந்தது
16-Sep-2026
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், கடந்த 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில் வீடுகளின் கட்டுமான செலவுகள் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்த காலக்கட்டத்தில் வீடுகளின் விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாக, சந்தை ஆய்வு நிறுவனமான அனராக் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
16-Sep-2026