உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வணிக நம்பிக்கையை அதிகரித்துள்ளது

வணிக நம்பிக்கையை அதிகரித்துள்ளது

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு குறித்த அறிவிப்பு, இரு நாடுகளின் வணிக நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. ஏனெனில், அவர்களின் போட்டி தன்மைகளை பயன்படுத்தி பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. - பியுஷ் கோயல்மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !