வாசகர்கள் கருத்துகள் ( 8 )
100% எத்தனால் ஆர் என்று இல்லவே இல்லை. E-100 என்ற பெயர் மிக மிக தவறான சொல் E-93.5 என்று உடனே மாற்றவேண்டும். 93.5% எத்தனால் + 5% பெட்ரோல் + 1.5% மற்ற பாதுகாப்புக்கான பொருட்கள்
சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ராமர் பிள்ளை என்ற ஒருவர் உற்பத்தி செய்து கொடுத்தார் போலி எனக் கூறி அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் போட்டு மீளமுடியாமல் செய்து விட்டனர் அவருக்கு அங்கீகாரம் தொடுத்திருந்தால் விலை உயர்வும் இருந்திருக்காது பற்றக்குறையும் இருந்திருக்காது
இப்போது அல்ல, முப்பது வருடங்களுக்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை மில் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை அளித்தார்கள். சாராயத்திற்கு பயன்படும் சர்க்கரை கழிவுகளை ethnol ஆகா மாற்றினால் காற்று மேசையும் குறைக்கலாம் , சாராயத்தையும் ஒழிக்கலாம். இப்படி முதல் அமைச்சரூக்கு ஆலோசனை கூறியது தமிழ் நாடு சர்க்கரை ஆல அதிபர்கள்- நிதின் கட்கரி இல்லை. ஈனப்பிறவியே, அமெரிக்காவில் விமானத்தையே எத்தனால் ஏறி பொருளால் ஓட்டுகிறார்கள். பெட்ரோல் இறக்குமதியை குறைக்கவேண்டுமானால் எதனால் உபயோகம் செய்ய வேண்டும். நம்முடைய வரிப்பணத்தை ஈரானும் ரஷ்யாவும் ஏன் அனுபவிக்கவேண்டும்? நிதின் - ஒரு இந்தியன் அனுபவித்தால் என்ன தவறு?
அப்பறம் அத்தை காப்பியடிச்சு நாமளும் தயாரிப்போம்.
நிதின் கட்கரி மட்டும் அவரது மகன் காட்டில் அடை மழை தான் ...ஏற்கனவே அவரின் மகன் நிறுவனம் சியான் அக்ரோ கடந்த 5 ஆண்டுகளில் 3980% லாபத்தில் ஓடுது ...இனி கேக்கவா வேணும் ... ஏழை தாயின் மகன் அவர்களின் அரசு ஏழை மட்டும் நடுத்தர மக்களுக்காக இரவு பகலாக உழைக்கிறார்கள் ...
100% எத்தனால் பங்க்குகள் நாட்டில் எங்கே எத்தனை அமைக்கப்படும்? அதன் 1 லிட்டர் விலை? தொய்வில்லாமல் கிடைக்குமா? பழுது ஏற்பட்டால் அதன் பழுதை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் மற்றும் வேலை தெரிந்த மெக்கானிக்குகள் என பல சவால்கள் உள்ளன என்னைக் கேட்டால், கார்களில் சன் ரூப் தேவையே இல்லாதது அந்த இடத்தில் சோலார் பேனலை பொருத்தலாம் இதனால் சோலார் சக்தியில் இயங்கும்படி கார்களை வடிவமைக்கலாம் இரவில் வேண்டுமானால் எத்தனாலில் ஓடும்படி வடிவமைக்கலாம் காற்று மாசு அறவே குறைந்துவிடும்
அது சரி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கும் இதனை பயன்படுத்தும் வகையில் ஏதேனும் "அடாப்டிவ் கிட்" தயாரித்து பொருத்தும் வகையில் நிறுவனங்கள் முன்வரவேண்டும். அப்போதான் முழுமையான குறிக்கோள் நிறைவேறும். செய்வார்களா??
நல்ல செய்திதான். ETHANOL தொடர்ந்து கிடைக்குமா? ETHANOL SHORTAGE ஏற்பட வாய்ப்புண்டா? ELECTRIC VEHICLES WITH SOLAR CHARGING FACILITY - நாடு முழுதும் ஏற்படுத்தவேண்டும். SOLAR ENERGY என்பது குறைவே இன்றி PERMANENT கிடைக்கக்கூடிய ஒரு சக்தியாகும். அரசும் விஞானிகளும் - SOLAR ENERGY TAPPING ல் புது புது RESEARCH செய்து COMMERICAL ஆக IMPLEMENT செய்ய வேண்டும்.