மேலும் செய்திகள்
லாரி மோதியதில் சென்டர் மீடியன் சேதம்
01-Oct-2026
சென்னை: தொலைதொடர்பு நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ’ தமிழகத்தில் கடந்த ஆக., மாதத்தில்,11.80 லட்சம் சந்தாதாரர்களுக்கு மேல் சேர்த்துள்ளது, என ‘டிராய்’ தெரி வித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, தமிழகத்தின் நகர மற்றும் கிராமங்களில் தொலைதொடர்பு துறையில் வலுவான சந்தையை தக்க வைத்துள்ளது.
01-Oct-2026