உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது

டாப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது

புதுடில்லி:கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள அதிக மதிப்புள்ள 'டாப் 10' நிறுவனங்களில், ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத் தில் சென்செக்ஸ் 901 புள்ளிகளும், நிப்டி 314 புள்ளிகளும் உயர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ