மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
10-Apr-2026
200 ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, விண்வெளி துறை சாதனங்களுக்கான வினியோக தொடர் மேலாண்மை நிறுவனமான வால் - -மெட் இன்ஜினியரிங், நுவாமா கிராஸ்ஓவர் ஆபர்ச்சூனிட்டீஸ் பண்டு நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியானது இன்வென்டரி திறன் விரிவாக்கம், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு செலவிடப்படும். உலகளாவிய விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்களின் உதிரிபாக அசெம்பிளிங் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வேளையில் இந்த நிதி திரட்டல் முக்கியத்துவம் பெறுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
10-Apr-2026