உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரெனோ லோகோ மாற்றம்

ரெனோ லோகோ மாற்றம்

'ரெனோ' நிறுவனம், அதன் லோகோவை நவீன காலத்துக்கேற்ப மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இன்று அறிமுகமாக உள்ள 'ட்ரைபர்' காம்பேக்ட் எம்.பி.வி., காரில் துவங்கி, அடுத்து வரும் அனைத்து கார்களும், இதே அடையாளத்தில் வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 'ரெனோ ரீதிங்க்' என்ற பிராண்ட் உத்தியின் கீழ், முதற்கட்டமாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை கொண்டு, எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இந்த அடையாள மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை