உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரூ.140 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

 ரூ.140 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை:தமிழகம், புதுச்சேரி, அந்தமானில், 140 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், புதிய மற்றும் விரிவாக்க தொழில் திட்டங்களுக்கு, சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள, 'மெப்ஸ்' எனப்படும் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் ஒப்புதல் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முக்கியமானதாக, காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில், சங்கர் பிரிக் ஷன் டெக் நிறுவனம், 49 கோடி ரூபாய் முதலீட்டில் 365 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ஏற்றுமதி அலகை அமைக்கி றது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஆண்டவர் பயோ பியூல்ஸ் நிறுவனம், 48.30 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி