உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்வு

மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.2,000 உயர்வு

தர்மபுரி: மர வள்ளி கிழங்கு விலை டன்னுக்கு 2,000 ரூபாய் வரை உயர்ந்து, 13,500 ரூபாய்க்கு கொள்முதல் செய் யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளி கிழங்கு நடவு செய்யப்பட்டு அறுவடை நடந்து வரும் நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத்தலைவர் திருமலை கூறுகையில், “மாவுச்சத்து அடிப்படையில், 10 நாட்களுக்கு முன், டன், 11,500 ரூபாய் வரை விற்பனையானது. “முத்தரப்பு கமிட்டி அமைத்து கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ