உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா வசமானது பெகட்ரான் இந்தியா

டாடா வசமானது பெகட்ரான் இந்தியா

புதுடில்லி:டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 'பெகட்ரான் டெக்னாலஜி இந்தியா' நிறுவனத்தில் வாங்கியுள்ள பங்குகளின் சதவீதம் இது. இதன் வாயிலாக, பெகட்ரான் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை, டாடா நிறுவனம் பெற்றுள்ளது. இரு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்; டாடாவின் முதலீட்டை பிரதிபலிக்கும் விதமாக, பெகட்ரானின் வணிகம் ரீபிராண்டிங் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு பொருட் கள் தயாரிப்பு துறையில் அதிக ஆர்வம் காட்டி வரும் டாடா குழுமம், கடந்தாண்டு தான் 'விஸ்ட்ரான்' இந்தியா நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை