வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடந்து போறதுக்கு ரோடு இல்லயாம், பாலங்கள் அமைத்து இன்னும் நிறைய வாகனங்களை விட்டி/ற்றிருக்கிறார்கள். நல்லா ஓட்ட தெரியாதவங்களுக்கும், இடது பக்கம் போறவங்க வலது பக்கம் light indicator போட்டு போறவங்களுக்கும் லைசென்ஸ் கொடுக்கிறார்கள். பின்பு சாலை விதிகள் மீறலில் பிடித்து பணத்தை அதிகார பிச்சை எடுக்கிறார்கள். விபத்துக்களையும் அதிகரித்துள்ளார்கள். நடந்து போற மனுஷனுக்கும் சைக்கிள் ஓட்டற மனுஷனக்கும் மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள் சாமி