மேலும் செய்திகள்
சிட்டி யூனியன் வங்கி லாபம் 15% உயர்வு
04-Nov-2025
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் 5.20 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் வேலையின்மை குறைந்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் சற்று அதிகரித்துள்ளது.* கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்* நகர்ப்புறங்களில் சேவைகள் துறையில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது* கடந்த ஜூலை - செப்டம்பர் நிலவரப்படி நாட்டில் மொத்தம் 56.20 கோடி பேர் பணிபுரிகின்றனர்
04-Nov-2025