உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேலையின்மை 5.60 சதவீதமாக தொடர்கிறது

வேலையின்மை 5.60 சதவீதமாக தொடர்கிறது

நாட்டின் வேலையின்மை விகிதம், நடப்பாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூனில் 5.60 சதவீதமாகவே மாற்றமின்றி தொடர்ந்தது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்த 5.10 சதவீதத்தை விட சற்று அதிகமாகும். இதில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் மே மாதத்தின் 5.80 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், ஜூனில் 5.60 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம், மே மாதத்தின் 17.90 சதவீதத்தில் இருந்து, ஜூனில் 18.80 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 13.70 சதவீதத்தில் இருந்து 13.80 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை