உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யுரேனியம் கொள்முதல் என்.டி.பி.சி., திட்டம்

யுரேனியம் கொள்முதல் என்.டி.பி.சி., திட்டம்

புதுடில்லி:கடந்த 1975ல் அனல் மின் நிலையம் வாயிலாக மின் உற்பத்தியை துவங்கிய என்.டி.பி.சி., நிலக்கரி, எரிவாயு, ஹைட்ரோ, சோலார் என பல்வேறு புதிய திட்டங்கள் வாயிலாக மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. 83,026 மெகாவாட் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனுடன் மிகப்பெரிய மின் உற்பத்தியாளராக உள்ளது. புதிய அணு மின் நிலைய திட்டங்களுக்கு தேவையான யுரேனியம் கொள்முதல் செய்வதற்காக யுரேனியம் கார்ப் பரேஷன் ஆப் இந் தியாவுடன் என்.டி.பி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை