உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முதலீடு எங்கே வருது?

முதலீடு எங்கே வருது?

அமைச்சர் கூறிய பிரிவுகளில் இந்தியாவில் ஏற்கனவே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அவற்றுக்கான மூலதனம் எங்கே? கடந்த 2014க்கும் 2024க்கும் இடையே, இந்திய ஸ்டார்ட்அப்கள் பெற்ற அன்னிய முதலீடு 13 லட்சம் கோடி ரூபாய். இதே காலத்தில், சீன நிறுவனங்கள் பெற்ற அன்னிய முதலீடு 72 லட்சம் கோடி ரூபாய். ஒரு புறம் நிதி அமைச்சகத்தின் முடிவுகளால் உள்நாட்டில் போதுமான முதலீடுகிடைப்பதில்லை. ற்றொரு புறம் ரிசர்வ் வங்கி அன்னிய முதலீட்டாளர்களுக்கு அதிக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு தான் மேற்கொள்ள வேண்டும்.-மோகன்தாஸ் பய்முன்னாள் சி.எப்.ஓ., இன்போசிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை