உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காற்றாலை உதிரிபாகங்கள்

காற்றாலை உதிரிபாகங்கள்

காற்றாலை உதிரிபாகங்கள் புதிய கட்டுப்பாடு இந்தியாவில் உள்ள காற்றாலை சாதன தயாரிப்பாளர்கள், முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்பட, பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது. காற்றாலை சாதனங்கள் தயாரிப்பாளர்கள், இனி பிளேடுகள், டவர்கள், ஜெனரேட்டர்கள், கியர் பாக்ஸ் மற்றும் சிறப்பு பேரிங் ஆகியவற்றை அரசின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் இருந்து வாங்குவது கட்டாயமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ