மேலும் செய்திகள்
'தினசரி 15 ரூபாய் முதல் தங்கத்தை சேமிக்கலாம்'
07-Jun-2026
தேசிய பங்கு சந்தை நிறுவனமான என்.எஸ்.இ., புதிதாக 11 செக்டோரல் குறியீடுகளை நேற்று அறிமுகப்படுத்தியது. இத்துடன், என்.எஸ்.இ., நிர்வாகத்தில் உள்ள செக்டோரல் குறியீடுகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. புதிய குறியீடுகளை மியூச்சுவல் பண்டுகள் பெஞ்ச்மார்க் குறியீடாக பயன்படுத்தலாம். இதுதவிர, குறியீடுகளின் அடிப்படையில் இண்டெக்ஸ் பண்டு, இ.டி.எப்., போன்ற பாஸிவ் பண்டுகளையும் தொடங்கலாம். புதிய குறியீடுகள் 1. நிப்டி பவர் 2. நிப்டி கேபிட்டல் கூட்ஸ் 3. நிப்டி டெலிகம்யூனிகேஷன்ஸ் 4. நிப்டி கன்ஸ்ட்ரக்ஷன் 5. நிப்டி கன்ஸ்யூமர் சர்வீசஸ் 6. நிப்டி கமெர்ஷியல் அண்டு டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் 7. நிப்டி ரீடெய்ல் 8. நிப்டி ஹாஸ்பிட்டல்ஸ் 9. நிப்டி ஹவுசிங் பைனான்ஸ் 10. நிப்டி என்.பி.எப்.சி., 11. நிப்டி இன்சூரன்ஸ்
07-Jun-2026