புதிய பங்கு வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்திய 5 துறைகள்
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் களைகட்டி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்து துறைகள் மட்டுமே இதில் பாதிக்கும் மேலான பங்களிப்பை வழங்கியுள்ளதாக, 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.அதன் முக்கிய அம்சங்கள்:
கடந்த 2024ம் ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டில் வாகனத் துறை முன்னணியில் இருந்த நிலையில், நடப்பாண்டில் நிதி சேவை நிறுவனங்கள் முதன்மை சந்தையை கைப்பற்றியுள்ளன.