உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அதானி என்டர்பிரைசஸ் 3 மாதங்களில் 73% உயர்வு

 அதானி என்டர்பிரைசஸ் 3 மாதங்களில் 73% உயர்வு

நே ற்றைய வர்த்தகத்தில், 'அதானி என்டர்பிரைசஸ்' பங்கு விலை 3,105 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை தொட்டு, இறுதியில் 3,038 ரூபாயில் நிலைபெற்றது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 'மோர்கன் ஸ்டான்லி' நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் பங்கு மேலும் உயரும் என்ற கணிப்புடன், 3,638 ரூபாய் இலக்கு விலை நிர்ணயித்துள்ளதால், முதலீட்டாளர்களின் கவனம் இந்த பங்கை நோக்கி திரும்பியுள்ளது. இந்த பங்கு கடந்த ஒரு மாதத்தில் 3.42 சதவீதமும், மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 73 சதவீதமும், 2026ல் நேற்று வரையில் 35.64 சதவீதமும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி