UPDATED : ஜன 04, 2026 02:05 AM | ADDED : ஜன 04, 2026 02:01 AM
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், மூன்றாம் கட்டமாக, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.குறைந்தபட்ச முதலீடுரூ.10,000வட்டி8.90% வரைதுவங்கும் தேதி06.01.2026நிறைவு தேதி19.01.2026கால அளவு (மாதங்கள்)24, 36, 60வட்டி செலுத்தும் முறைகா லாண்டு, ஆண்டு அல்லது முதிர்வு காலத்தில்