உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏடிஎம், சார்ந்த பங்குகள் ஏற்றம்

 ஏடிஎம், சார்ந்த பங்குகள் ஏற்றம்

யு .பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர்., கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் ரொக்க பரிவர்த்தனைகள் மற்றும் ஏ.டி.எம், பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், வர்த்தகத்தில் ஏ.டி.எம்., சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

குறிப்பாக, ஏ.டி.எம்.,களுக்கு ரொக்க மேலாண்மை சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி