பஜாஜ் ஆட்டோ பைபேக் நாளை தொடக்கம்
'பஜாஜ் ஆட்டோ' நிறுவனத்தின் பங்குகளை திரும்ப பெறும் 'பைபேக்' நடவடிக்கை ஜூலை 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பைபேக் விபரங்கள் மதிப்பு : ரூ.5,632.80 கோடி திரும்ப பெறப்படும் பங்குகள் : 46.94 லட்சம் பைபேக் விலை : ஒரு பங்கு ரூ.12,000 தொடங்கும் தேதி : ஜூலை 1, 2026 முடியும் தேதி : ஜூலை 7, 2026