ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது
பங்குச் சந்தையில் வாராந்திர எப் அண்டு ஓ., ஒப்பந்தங்களின் காலாவதி உடனடியாக நிறுத்தப்படாது. டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பது குறித்து கவலைகள் இருக்கிறது. ஆனால், இதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. தரவுகளின் அடிப்படையில் செபி, படிப்படியாக சீர்திருத்தங்களை செய்து வருகிறது. - துஹின் காந்த பாண்டே தலைவர், செபி