உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டிமேட் கணக்கு துவக்கம் நடப்பாண்டில் 40 சதவிகிதம் சரிவு

டிமேட் கணக்கு துவக்கம் நடப்பாண்டில் 40 சதவிகிதம் சரிவு

நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில், நாட்டின் டிமேட் கணக்கு துவங்குவோர் எண்ணிக்கை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 40 சதவீதம் சரிவை கண்டுள்ளது. 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 2.18 கோடி புதிய கணக்குகள் மட்டுமே துவங்கப்பட்டு உள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில், 3.61 கோடி கணக்குகள் துவங்கப்பட்டு இருந்தன. இதற்கு, சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், நிறுவனங்களின் காலாண்டு வருவாய் சரிவு, மற்றும் புதிய பங்கு வெளியீடு குறைந்தது ஆகியவை காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை