உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ் விண்ணப்பம்

இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ் விண்ணப்பம்

'எ டில்வெய்ஸ் பைனான்சியல் சர்வீசஸ்'ஸின் துணை நிறுவனமான 'இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், 1,500 கோடி ரூபாயை ஐ.பி.ஓ., வாயிலாக திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த ஐ.பி.ஓ., முழுதுமே, ஆபர் பார் சேல் முறையில் வெளியிடப்பட உள்ளது. அதாவது, நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர்கள் மற்றும் புரமோட்டர்கள், தங்களின் பங்குகளை விற்க உள்ளதால், திரட்டப்படும் நிதி நேரடியாக அவர்களுக்கு செல்லும்; நிறுவனத்துக்கு புதிய நிதி கிடைக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி