இ.பி.எப்.ஓ., புதிய அறிவிப்பு
இ.பி.எப்.ஓ., தனது டிஜிட்டல் தளத்தை மேம்படுத்தி, 'இ.பி.எப்.ஓ., 3.0'ஐ அறிமுகப்படுத்துகிறது. இதன் வாயிலாக, அவசர தேவைக்கு பி.எப்., சந்தாதாரர்கள் உடனடியாக பணம் எடுத்து கொள்ளும் புதிய வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.